ஞாயிறு, 17 ஜூலை, 2011

பேச்சு உனர்தல்








































பேச்சு உனர்தல்











[1] பேச்சு உனர்தல்
(speech recognition)


<1> மனிதரின் பேச்சய் 'னுன் ஒலிவாங்கி' [microphone] மூலம் உனர்ந்து, கனினியால் செயல்பட இயலும். கனினியின் இத்தகய்ய செயல்திரனுக்கு, 'பேச்சு உனர்தல்' [speech recognition] என்ரு பெயர்.


<2> 'பேச்சு உனர்தலில்' [speech recognition] இரு வகய்ப் பாங்கு உன்டு. அவய்:

------------------------------------------------------------------------------------------

1. 'குரல் கட்டலய்யிடுதல் பாங்கு' [voice command mode]

2. 'சொல்லி எலுதுதல் பாங்கு' [dictation mode]

------------------------------------------------------------------------------------------


<3> 'குரல் கட்டலய்யிடுதல் பாங்கு' [voice command mode] என்பது, மனிதரின் குரல் கட்டலய்க்கு ஏட்ரபடி 'பட்டிப் பட்டய்' [menu bar], 'கருவிப் பட்டய்' [tool bar], 'சொல்லாடல் பெட்டி' [dialog box = dialogue box] போன்ரதய் இயக்கும் தொலில்னுட்பம் ஆகும்.


<4> 'சொல்லி எலுதுதல் பாங்கு' [dictation mode] என்பது, மனிதரின் பேச்சய் இலக்கமுரய்த் தரவாக [digital data], தட்டச்சிட்டப் பாடவுருவாக [typed text] மாட்ரித் தரும் தொலில்னுட்பம் ஆகும்.






[2] குரல் உனர்தல்
(voice recognition)


<1> 'குரல் உனர்தல்' [voice recognition] என்பது, 'பேச்சு உனர்தல்' [speech recognition] என்பதர்க்கு மாருபட்டது ஆகும்.


<2> 'குரல் உனர்தல்' [voice recognition] என்பது, 'குரலய் உனர்தலும், குரலய் உனர்ந்து குரலுக்கு உரியவரய் அடய்யாலம் கன்டுனர்தலும்' ஆகும்.


<3> அதாவது அ, இ, உ என்ரு, ஒலியய்த் தனித்தனியாகப் பிரித்து உனர்தல் ஒரு வகய் ஆகும். அதிலும் அ-ஆ, இ-ஈ, உ-ஊ என்ரு, ஒலியய்க் குரில்-னெடிலாகப் பிரித்து உனர்தல் மட்ரொரு வகய் ஆகும். அதய்க்காட்டிலும் ஒரே ஒலியய் (அ-ஆ), ஒவ்வொருவர் ஒலிப்பதர்க்கும் உல்ல குரல் ஒலி வேருபாட்டய்ப் பிரித்து உனர்தல் னுட்ப வகய் ஆகும். அதாவது முகத்தய்ப் பார்க்காமலேயே, தொலய்ப்பேசியில் கேட்கும் குரல் ஒலியய் உனர்ந்து, குரலுக்கு உரியவரய் ஆடவர் என்ரும், பென்டிர் என்ரும், சிரியவர் என்ரும், முதியவர் என்ரும், இன்னார்தான் என்ரும், அடய்யாலம் கன்டுனர்வது 'குரல் உனர்தல்' ஆகும்.






[3] பேச்சு உனர்தல் செயல்முரய்
(speech recognition procedure)


(1) தொடங்குதல்:


<1> முதலில் சொல்செயலி ஆவனத்தய்த் [word document] திரந்து வய்த்திடல் வேன்டும்.


<2> அடுத்து 'சொல்செயலிப்' [Word] பயன்பாட்டின், 'பட்டிப் பட்டய்யில்' [Menu Bar] உல்ல, 'கருவிக் கட்டலய்ப் பட்டியய்த்' [Tools Menu] தெரிவு செய்தல் வேன்டும். இப்பொலுது 'கருவிக் கட்டலய்ப் பட்டி' [Tools Menu] விரியலாகும்.


<3> அடுத்து 'கருவிக் கட்டலய்ப் பட்டியில்' [Tools Menu] உல்ல, 'பேச்சு' [Speech] என்ர கட்டலய்யய்த் தெரிவு செய்தல் வேன்டும். இப்பொலுது 'மொலிக் கருவிப் பட்டய்' [Language Bar] தோன்ரலாகும்.


______________________________________________________________

'மொலிக் கருவிப் பட்டய்' [Language Bar]
______________________________________________________________
__ (1) ____ (2) _____ (3) ____ (4) ______ (5) _______ (6) _____ (7) __ (8) __

(EN)--// Correction // Micro // Dictation // Voice ---- // Message // Tools //--? --//
English // --------- // phone // -------- // Command // Box -----// ----- // Help //
US --- //
______________________________________________________________





<4> 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar], 'னுன் ஒலிவாங்கி' [Microphone], 'குரல் கட்டலய்' [Voice Command], 'சொல்லி எலுதுதல்' [Dictation] என்ரு பல வகய்யானப் பொட்டுவிசய் உன்டு.


<5> அடுத்து 'னுன் ஒலிவாங்கி' [Microphone] மட்ரும் 'குரல் கட்டலய்' [Voice Command] ஆகிய பொட்டுவிசய்யய் இயக்கலாகும்.


<6> அல்லது 'னுன் ஒலிவாங்கி' [Microphone] மட்ரும் 'சொல்லி எலுதுதல்' [Dictation] ஆகிய பொட்டுவிசய்யய் இயக்கலாகும்.


<7> அதாவது 'குரல் கட்டலய்' [Voice Command] அல்லது 'சொல்லி எலுதுதல்' [Dictation] ஆகியதில் எதய் இயக்குவதாய் இருந்தாலும், முதலில் 'னுன் ஒலிவாங்கி' [Microphone] என்பதய்த்தான் இயக்க வேன்டும். அதாவது 'னுன் ஒலிவாங்கி' [Microphone] என்னும் பொட்டுவிசய்யய் முதலில் இயக்கினால்தான், 'குரல் கட்டலய்' [Voice Command] மட்ரும் 'சொல்லி எலுதுதல்' [Dictation] ஆகிய பொட்டுவிசய் செயலுக்கு வரும்.





(2) 'குரல் கட்டலய்யய்'
(Voice Command) இயக்குதல்:


'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar] உல்ல, 'குரல் கட்டலய் [Voice Command] என்ர பொட்டுவிசய்யய்ப் பயன்படுத்தி, 'னுன் ஒலிவாங்கி' [microphone] மூலம் வாயால் பேசிக் கட்டலய்யிட்டு, ' பட்டிப் பட்டய்' [Menu Bar], 'கருவிப் பட்டய்' [Tool Bar], 'சொல்லாடல் பெட்டி' [Dialog Box = Dialogue Box] போன்ரதய் இயக்கலாகும்.


எடுத்துக்காட்டு:


<1> முதலில் 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar] உல்ல, 'னுன் ஒலிவாங்கி' [Microphone] என்ர பொட்டுவிசய்யய்த் தெரிவு செய்தல் வேன்டும்.


<2> அடுத்து 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar] உல்ல, 'குரல் கட்டலய்' [Voice Command] என்ர பொட்டுவிசய்யய்த் தெரிவு செய்தல் வேன்டும். அடுத்து 'னுன் ஒலிவாங்கி' [microphone] மூலம் வாயால் பேசிக் கட்டலய்யிடலாகும்.


<3> 'னுன் ஒலிவாங்கியய்' [Microphone] வாய் அருகில் வய்த்துக்கொன்டு, 'வடிவுரு' [Format] என்ரு உரக்கக் குரல் எலுப்பிக் கட்டலய் இட வேன்டும். இப்பொலுது 'வடிவுரு என்ர கட்டலய்ப் பட்டி' [Format Menu] விரியலாகும். அத்துடன் 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar] உல்ல 'செய்திப் பெட்டியில்' [Message Box], 'வடிவுரு' [Format] என்ர சொல் தோன்ரலாகும்.


<4> அடுத்து 'அச்சுரு' [Font] என்ரு உரக்கக் குரல் எலுப்பிக் கட்டலய் இட வேன்டும். இப்பொலுது 'அச்சுரு என்ர சொல்லாடல் பெட்டி' [Font Dialog Box] தோன்ரலாகும்.


<5> அடுத்து 'அச்சுரு என்ர சொல்லாடல் பெட்டியில்' [Font Dialog Box] முன்னிருப்புனிலய்யாகத் [default], தோன்ரியிருக்கும் 'Times New Roman' என்ர அச்சுருவய், 'Arial' என்ர அச்சுருவாக மாட்ரம் செய்திட, 'Arial' என்ரு உரக்கக் குரல் எலுப்பிக் கட்டலய் இட வேன்டும். இப்பொலுது 'Arial' என்ர அச்சுரு தேர்வாகிவிடும்.


<6> இருதியாக 'அச்சுரு என்ர சொல்லாடல் பெட்டியய்' [Font Dialog Box] மூடுவதர்க்கு, 'சரி' [OK] என்ரு உரக்கக் குரல் எலுப்பிக் கட்டலய் இட வேன்டும். இப்பொலுது 'அச்சுரு என்ர சொல்லாடல் பெட்டி' [Font Dialog Box] மூடப்பட்டு, திரய்யில் இருந்து மரய்ந்துவிடும்.






(3) 'சொல்லி எலுதுதலய்'
(Dictation) இயக்குதல்:


<1> 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar] உல்ல, 'சொல்லி எலுதுதல்' [Dictation] என்ர பொட்டுவிசய்யய்ப் பயன்படுத்தி, 'னுன் ஒலிவாங்கி' [microphone] மூலம் வாயால் பேசப் பேச, பேசிய பேச்சய் எல்லாம் உனர்ந்து, பேச்சய் இலக்கமுரய்த் தரவாக [digital data], தட்டச்சிட்டப் பாடவுருவாக [typed text] மாட்ரித், திரய்யில் தானே தட்டச்சிடுமாரு இயக்கலாகும்.


<2> முதலில் 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar] உல்ல, 'னுன் ஒலிவாங்கி' [Microphone] என்ர பொட்டுவிசய்யய்த் தெரிவு செய்தல் வேன்டும்.


<3> அடுத்து 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar] உல்ல, 'சொல்லி எலுதுதல்' [Dictation] என்ர பொட்டுவிசய்யய்த் தெரிவு செய்தல் வேன்டும்.


<4> இப்பொலுது 'னுன் ஒலிவாங்கி' [microphone] மூலம் வாயால் பேசித் தட்டச்சிடலாகும். 'னுன் ஒலிவாங்கியய்' [Microphone] வாய் அருகில் வய்த்துக்கொன்டு, பேசுதல் வேன்டும். பேசிய பேச்சு எல்லாம், இலக்கமுரய்த் தரவாக [digital data] மாட்ரப்பட்டு, சொல்செயலி ஆவனத் [word document] திரய்யில் தானே தட்டச்சிடப்படுவதய்ப் பார்க்கலாகும்.






[4] மொலிச் சீர்மய் தேவய்:

(1) ஒலி னுட்பம்


<1> ஒரு மொலியின் ஒலிப்பு, எந்த அலவுக்குத் துல்லியமாக உல்லதோ, அந்த அலவுக்குத்தான், 'பேச்சு உனர்தல்' [speech recognition] மென்பொருல் னன்கு செயல்பட லாகும். இல்லய்யேல் பேசிய பேச்சய் எல்லாம், கனினியில் எவ்வாரு உனரப்படுதோ, அவ்வாருதான் (அதர்க்கு ஏட்ர மாதிரிதான்) இலக்கமுரய்த் தரவாக [digital data] மாட்ரப்பட்டுத் திரய்யில் தட்டச்சிடப்படும்.


<2> இத்தகய்யக் காரனத்தால் பேசிய பேச்சுக்கும், இலக்கமுரய்த் தரவாக [digital data], தட்டச்சிட்டப் பாடவுருவாக [typed text] மாட்ரப்பட்டதர்க்கும் இடய்யே மாருபாடு தோன்ர வாய்ப்பு உன்டு.





(2) பிலய்ச் செய்தி


மொலியய்ச் சரியான முரய்யில் ஒலித்திடாத னேர்வில், மொலியின் ஒலிப்பய் ஒலுங்குபடுத்தும் பொருட்டு, 'பேச்சு உனர்தல்' [speech recognition] மென்பொருல் ஆனது, மொலிக் கருவிப் பட்டய்யில் [language bar] உல்ல 'செய்திப் பெட்டியில்', [message box] பிலய்ச் செய்தியய்க் காட்டிடும்.


எடுத்துக்காட்டு:


-------------------------------------------------------------------------------------------
('சொல்லி எலுதுதல் பாங்கு' [Dictation Mode])
-------------------------------------------------------------------------------------------
மொலிக் கருவிப் பட்டய்யில் [language bar] தோன்ரலாகும்
'பிலய்ச் செய்தியும்'_____________________ அதன் விபரமும்
-------------------------------------------------------------------------------------------

மிகவும் மென்மய்க் குரல் [Too soft]
___________ உரக்கப் பேசுதல் வேன்டும்
___________ [Try speaking more loudly]


மிகவும் உரத்தக் குரல் [Too loud]
___________ மென்மய்யாகப் பேசுதல் வேன்டும்
___________ [Try speaking more quietly]


அது என்னவாக இருந்திட்டு [What was that?]
___________ சொல்லிய சொல்லய் மீன்டும் சொல்லவும்
___________ [Try repeating your words]


மிகவும் வேகம் [Too fast]
___________ மெதுவாகப் பேசுதல் வேன்டும்
___________ [Try speaking more slowly]


-------------------------------------------------------------------------------------------





(3) மொலியின் அடிப்படய்த் தேவய்


ஒரு மொலியின் அடிப்படய்த் தேவய் இரன்டு ஆகும். அதில் முதலாவது தேவய், 'ஒலி வடிவம்' ஆகும். அடுத்தத் தேவய், 'வரி வடிவம்' ஆகும். இவய் இரன்டும், எந்த அலவுக்குத் துல்லியமாக உல்லதோ, அந்த அலவுக்குத்தான் 'கருத்துப் பரிமாட்ரம்' னன்கு செயல்படலாகும்.


உலகிலேயே 'எ-ஏ, ஒ-ஓ' ஆகிய, குரில்-னெடில் ஒலி னுட்பத்தய்க் கொன்ட மொலி, 'தமிலு'-ஆக உல்லது. இந்த ஒலி னுட்பமானது, உலகுக்கு 'தமிலு'-வின் னன்கொடய் ஆகும். இந்த ஒலி னுட்பமானது, 'அ-ஆ, இ-ஈ, உ-ஊ' போன்ரது ஆகும். இவய் அனய்த்தும் 'பேச்சு உனர்தலில்' [speech recognition] முக்கியமானதும், தேவய்யானதும் ஆகும்.


எடுத்துக்காட்டு:

எட்டு (eight) – ஏடு (sheet), ஒட்டு (paste) – ஓட்டு (drive)'






(4) 'பேச்சு உனர்தலில்'
(speech recognition) குலப்பம்


ஒரு 'ஒலி வடிவுக்குப்' பல 'வரி வடிவம்' ஆனாலும்,
பல 'ஒலி வடிவுக்கு' ஒரு 'வரி வடிவம்' ஆனாலும்,
இவய் இரன்டுக்கும் இடய்யே குலப்பம் வரலாகும்.


EYE (கன்) -என்ர சொல்லில்,
முதலாவதாக வரும் E (இ) -என்ர எலுத்தய்,
'அ' –என்ரு (அய் = EYE) ஒலிக்கலாகுமோ?


மேல்கானும் ஒலிப்பினால், 'பேச்சு உனர்தலில்' [speech recognition] குலப்பம் வரலாகும்.


-----------------------------------------------------------------------------------------

அ/ஆ = I (ice) / II
இ/ஈ = E (ear) / EE
உ/ஊ = U (put) / UU
எ/ஏ = A (any) / AA
ஒ/ஓ = O (one) / OO

-----------------------------------------------------------------------------------------





(5) 'கய்யெலுத்து உனர்தலில்'
(handwriting recognition) குலப்பம்


ஒரு 'ஒலி வடிவுக்குப்' பல 'வரி வடிவம்' ஆனாலும்,
பல 'ஒலி வடிவுக்கு' ஒரு 'வரி வடிவம்' ஆனாலும்,
இவய் இரன்டுக்கும் இடய்யே குலப்பம் வரலாகும்.


0 = சுலியம் (இது ஏரியல் அச்சுரு வகய் - என்னலுரு)
O = ஓ (இது ஏரியல் அச்சுரு வகய் - தலய்ப்பு எலுத்துரு)


இவய் இரன்டுக்கும் இடய்யே, 'கய்யெலுத்து உனர்தலில்' [handwriting recognition] குலப்பம் வரலாகும்.





[5] கய்யெலுத்து உனர்தல்
(handwriting recognition)


<1> மனிதரின் கய்யெலுத்தய், உல்லீட்டுச் சாதனம் மூலம் உனர்ந்து, இலக்கமுரய்த் தரவாக [digital data], தட்டச்சிட்டப் பாடவுருவாக [typed text], கனினியால் மாட்ரித் தர இயலும். கனினியின் இத்தகய்ய செயல்திரனுக்கு, 'கய்யெலுத்து உனர்தல்' [handwriting recognition] என்ரு பெயர்.


<2> 'கய்யெலுத்து உனர்தலில்' [handwriting recognition] இரு வகய்ப் பாங்கு உன்டு. அவய்:


------------------------------------------------------------------------------------------

1. 'எலுத்து வரி ஏட்டுப் பாங்கு' [Writing Pad Mode])

2. 'எவ்விடத்தும் எலுதுதல் பாங்கு' [Write anywhere Mode]

------------------------------------------------------------------------------------------


<3> அலுவலக மென்பொருலய் முலுமய்யாக கனினியில் னிருவி இருக்கும் னேர்வில், அலுவலகப் பயன்பாட்டுடன் 'மொலிக் கருவிப் பட்டய்யும்' [Language Bar] இனய்க்கப்பட்டு இருக்கும்.


<4> 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar], 'கய்யெலுத்து' [handwriting] என்ரும், 'எலுத்து வரி ஏடு' [Writing Pad] என்ரும், 'எவ்விடத்தும் எலுது' [Write anywhere] என்ரும் பல வகய்யானப் பொட்டுவிசய் உன்டு.



______________________________________________________________

'மொலிக் கருவிப் பட்டய்' [Language Bar]
______________________________________________________________
__ (1) ________ (2) _______ (3) _______ (4) __________ (5) ______ (6) ___

Writing Pad // Microphone // Tools // Write anywhere // handwriting // Help (?) //
----------- // ------------ // ----- // ----------------- // ------------ // -------- //
______________________________________________________________


<5> அடுத்து 'கய்யெலுத்து' [handwriting] மட்ரும் 'எலுத்து வரி ஏடு' [Writing Pad] ஆகிய பொட்டுவிசய்யய் இயக்கலாகும்.


<6> அல்லது 'கய்யெலுத்து' [handwriting] மட்ரும் 'எவ்விடத்தும் எலுது' [Write anywhere] ஆகிய பொட்டுவிசய்யய் இயக்கலாகும்.


<7> அதாவது 'எலுத்து வரி ஏடு' [Writing Pad] அல்லது 'எவ்விடத்தும் எலுது' [Write anywhere] ஆகியதில், எதய் இயக்குவதாய் இருந்தாலும், முதலில் 'கய்யெலுத்து' [handwriting] என்பதய்த்தான் இயக்க வேன்டும். அதாவது 'கய்யெலுத்து' [handwriting] என்னும் பொட்டுவிசய்யய் முதலில் இயக்கினால்தான், 'எலுத்து வரி ஏடு' [Writing Pad] மட்ரும் 'எவ்விடத்தும் எலுது' [Write anywhere] ஆகிய பொட்டுவிசய் செயலுக்கு வரும்.





(1) 'எலுத்து வரி ஏட்டய்'
[Writing Pad] இயக்குதல்:


<1> முதலில் தேவய்ப்படும் சொல்செயலி ஆவனத்தய்த் [word document] திரந்து வய்த்திடல் வேன்டும்.


<2> அடுத்து 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar] உல்ல, 'கய்யெலுத்து' [handwriting] என்ர பொட்டுவிசய்யய்த் தெரிவு செய்தல் வேன்டும்.

<3> அடுத்து 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar] உல்ல, 'எலுத்து வரி ஏடு' [Writing Pad] என்ர பொட்டுவிசய்யய்த் தெரிவு செய்தல் வேன்டும்.


<4> இப்பொலுது எலுதுவதர்க்கான 'எலுத்து வரி ஏட்டுத்' [Writing Pad] திரய் தோன்ரலாகும். சுட்டியின் உதவியுடன், அந்தத் திரய்யய்ச் சிரிது<>பெரிது படுத்தலாகும்.


<5> சுட்டிக் குரியய் 'எலுத்து வரி ஏட்டுத்' [Writing Pad] திரய்க்குல் னகர்த்திட்டதும், சுட்டிக் குரியின் வடிவம், எலுதுமய்க்கோல் போன்ரு மாரிவிடும். இப்பொலுது சுட்டியின் உதவியுடன், எலுதத் தொடங்கலாகும்.


<6> இவ்வாரு 'எலுத்து வரி ஏட்டுத்' [Writing Pad] திரய்யில் எலுதப்படுவது எல்லாம், இலக்கமுரய்த் தரவாக [digital data], தட்டச்சுத் தகவலாக மாட்ரப்பட்டு, சொல்செயலி ஆவனத்தில் [word document] தோன்ரலாகும்.


<7> சொல்செயலி ஆவனத்தில் [word document], கய்யெலுத்து வடிவில் தரவு வெலிப்பட வேன்டுமானால், 'எலுத்து வரி ஏட்டு மொலிக் கருவிப் பட்டய்யில்' [Writing Pad Language Tool Bar] உல்ல, 'மய்க்குடுவய்' [Ink] என்ர குரும்பட விசய்யய், எலுதத் தொடங்கும் முன், தெரிவு செய்தல் வேன்டும்.


<8> சொல்செயலி ஆவனத்தில் [word document], தட்டச்சு வடிவில் தரவு வெலிப்பட வேன்டுமானால், 'எலுத்து வரி ஏட்டு மொலிக் கருவிப் பட்டய்யில்' [Writing Pad Language Tool Bar] உல்ல, 'பாடவுரு' [Text] என்ர குரும்பட விசய்யய், எலுதத் தொடங்கும் முன், தெரிவு செய்தல் வேன்டும்.


<9> எலுதும் வேலய் முடிவுட்ரதும், 'எலுத்து வரி ஏட்டு மொலிக் கருவிப் பட்டய்யில்' [Writing Pad Language Tool Bar] உல்ல, 'மூடு' [close] என்ர பொட்டுவிசய்யய்த் தெரிவு செய்தல் வேன்டும்.





(2) 'எவ்விடத்தும் எலுது' என்பதய்
[Write anywhere] இயக்குதல்:


<1> முதலில் சொல்செயலி ஆவனத்தய்த் [word document] திரந்து வய்த்திடல் வேன்டும்.


<2> அடுத்து 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Tool Bar] உல்ல, 'கய்யெலுத்து' [handwriting] என்ர பொட்டுவிசய்யய்த் தெரிவு செய்தல் வேன்டும்.

<3> அடுத்து 'மொலிக் கருவிப் பட்டய்யில்' [Language Bar] உல்ல, 'எவ்விடத்தும் எலுது' [Write anywhere] என்ர பொட்டுவிசய்யய்த் தெரிவு செய்துகொன்டு, எலுதத் தொடங்கலாகும். தரவு உல்லீட்டுச் சாதனமாகச், சுட்டிக் கருவியய்ப் [mouse] பயன்படுத்தலாகும்.


<4> இவ்வாரு எலுதப்படுவது எல்லாம், இலக்கமுரய்த் தரவாக [digital data], தட்டச்சுத் தகவலாக மாட்ரப்பட்டு, சொல்செயலி ஆவனத்தில் [word document] தோன்ரலாகும்.


<5> சொல்செயலி ஆவனத்தில் [word document], கய்யெலுத்து வடிவில் தரவு வெலிப்பட வேன்டுமானால், 'எவ்விடத்தும் எலுது மொலிக் கருவிப் பட்டய்யில்' [Write anywhere Language Tool Bar] உல்ல, 'மய்க்குடுவய்' [Ink] என்ர குரும்பட விசய்யய், எலுதத் தொடங்கும் முன், தெரிவு செய்தல் வேன்டும்.


<6> சொல்செயலி ஆவனத்தில் [word document], தட்டச்சு வடிவில் தரவு வெலிப்பட வேன்டுமானால், 'எவ்விடத்தும் எலுது மொலிக் கருவிப் பட்டய்யில்' [Write anywhere Language Tool Bar] உல்ல, 'பாடவுரு' [Text] என்ர குரும்பட விசய்யய், எலுதத் தொடங்கும் முன், தெரிவு செய்தல் வேன்டும்.


<7> எலுதும் வேலய் முடிவுட்ரதும், 'எவ்விடத்தும் எலுது மொலிக் கருவிப் பட்டய்யில்' [Write anywhere Language Tool Bar] உல்ல, 'மூடு' [close] என்ர பொட்டுவிசய்யய்த் தெரிவு செய்தல் வேன்டும்.





[6] பார்வய்க் குரிப்பு:


about handwriting recognition
கய்யெலுத்து உனர்தல் குரித்து


about handwriting recognition in East Asian languages
கிலக்கு ஆசியன் மொலியில் கய்யெலுத்து உனர்தல் குரித்து


about ink features in office
சொல்செயலி முதலான அலுவலகப் பயன்பாடு அனய்த்திலும், மய்யின் சிரப்பியல்பு குரித்து


about speech recognition
பேச்சு உனர்தல் குரித்து


about using ink in e-mail messages
மின்-அஞ்சல் செய்தியில் மய்யய்ப் பயன்படுத்துதல் குரித்து


about using ink in word
சொல்செயலிப் பயன்பாட்டில் மய்யய்ப் பயன்படுத்துதல் குரித்து


add or delete from the speech recognition dictionary
'பேச்சு உனர்தலின்' அகரமுதலியில் சேர்த்தலும் னீக்கலும்


advanced handwriting practice paper
உயர்னிலய்க் கய்யெலுத்துப் பயிர்ச்சி ஏடு


beginner's handwriting practice paper
தொடக்கனிலய்யினர் கய்யெலுத்துப் பயிர்ச்சி ஏடு


change handwriting recognition options
கய்யெலுத்து உனர்தல் விருப்பத்தேர்வய் மாட்ரு


change handwriting recognition options in East Asian languages
கிலக்கு ஆசியன் மொலியில் கய்யெலுத்து உனர்தல் விருப்பத்தேர்வய் மாட்ரு


change speech recognition engines
பேச்சு உனர் ஒரியலய் மாட்ரு


change the handwriting recognition language
கய்யெலுத்து உனர்தல் மொலியய் மாட்ரு


convert writing in handwritten form to typed text
கய்யெலுத்துப் படிவத்தில் தட்டச்சிட்டதய் பாடவுருவாக மாட்ரு


correct handwriting
கய்யெலுத்தய்த் திருத்து


correct handwriting in East Asian languages
கிலக்கு ஆசியன் மொலியில் கய்யெலுத்தய்த் திருத்து


correct speech recognition errors
பேச்சு உனர் பயன்பாட்டில் பிலய்யய்த் திருத்து


create and use speech recognition user profiles
'பேச்சு உனர்தலில்' பயனரின் தன்விபரத்தய் உருவாக்க்கிப் பயன்படுத்து


elevator speech
ஏட்ரப் பேச்சு


examples of using speech recognition with office
சொல்செயலி முதலான அலுவலகப் பயன்பாடு அனய்த்திலும், 'பேச்சு உனர்தல்' மென்பொருல் கருவியய்ப் பயன்படுத்தலுக்கான எடுத்துக்காட்டு.


format text by using speech recognition
'பேச்சு உனர்தல்' மென்பொருலய்ப் பயன்படுத்திப் பாடவுருவய் வடிவுருவாக்கம் செய்


getting started with speech recognition
'பேச்சு உனர்தலுடன்' தொடங்கவும்


handwriting practice paper
கய்யெலுத்துப் பயிர்ச்சி ஏடு


handwriting recognition
கய்யெலுத்து உனர்தல்


handwriting recognition toolbars
கய்யெலுத்து உனர்தல் கருவிப் பட்டய்


handwriting recognition toolbars in East Asian languages
கிலக்கு ஆசியன் மொலியில் கய்யெலுத்து உனர்தல் கருவிப் பட்டய்


how to speak to a computer
கனினியுடன் எவ்வாரு பேசுதல் வேன்டும்


install and train speech recognition
'பேச்சு உனர்தல்' மென்பொருலய் னிருவுதலும் பயிர்ச்சி கொடுத்தலும்


install handwriting recognition
'கய்யெலுத்து உனர்தல்' மென்பொருலய் னிருவுதல்


intermediate handwriting practice paper
இடய்னிலய் கய்யெலுத்துப் பயிர்ச்சி ஏடு


language bar speech recognition messages
மொலிக் கருவிப் பட்டய்யில், 'பேச்சு உனர்தல்' பயன்பாட்டின் செய்தி.


position the speech recognition microphone
'பேச்சு உனர்தல்' னுன் ஒலிவாங்கியய்ச் சரியான னிலய்யில் அமய்


ready-made handwriting fonts
ஆயத்தத் தயாரிப்பு கய்யெலுத்து அச்சுரு


show or hide the language bar
மொலிக் கருவிப் பட்டய்யய்க் காட்டலும் மரய்த்தலும்


Speech Application Program Interface (SAPI)
பேச்சுப் பயன்பாட்டுக் கட்டலய்னிரலாக்க இடய்முகம்


speech outline
பேச்சு வரய்யரய்


speech recognition
பேச்சு உனர்தல்


Speech Recognition API = Speech Recognition Application Program Interface (SRAPI)
பேச்சு உனர்தல் பயன்பாட்டுக் கட்டலய்னிரல் இடய்முகம்


speech signal
பேச்சுச் சய்கய்


speech synthesis
பேச்சு இனய்த்துருவாக்கம்/ பேச்சு மீட்டினய்ப்பு


speech synthesizer
பேச்சு இனய்த்துருவாக்கி/ மீட்டினய்ப்பி


things you can do and say with speech recognition
'பேச்சு உனர்தல்' பயன்பாட்டில் செய்யக்கூடியதும்
சொல்லக்கூடியதும் ஆகிய, குரல் கட்டலய்யிடுதல் பாங்கும், சொல்லி எலுதுதல் பாங்கும்.


troubleshoot handwriting recognition
கய்யெலுத்து உனர் பயன்பாட்டில் பிலய் னீக்கு


troubleshoot handwriting recognition in East Asian languages
கிலக்கு ஆசியன் மொலியில், கய்யெலுத்து உனர் பயன்பாட்டில் பிலய் னீக்கு.


troubleshoot speech recognition
பேச்சு உனர் பயன்பாட்டில் பிலய் னீக்கு


turn on or off saving handwritten input data
கய்யெலுத்து உல்லீட்டுத் தரவுச் சேமித்தலய்ச் செயல்னிலய்ப்படுத்தலும் துன்டித்தலும்


turn on or off saving speech input data
பேச்சு உல்லீட்டுத் தரவுச் சேமித்தலய்ச் செயல்னிலய்ப்படுத்தலும் துன்டித்தலும்


turn on or off the speech recognition microphone
'பேச்சு உனர்தல்' னுன் ஒலிவாங்கியய்ச் செயல்னிலய்ப்படுத்தலும் துன்டித்தலும்


use handwriting recognition
'கய்யெலுத்து உனர்தல்' பயன்பாட்டய்ப் பயன்படுத்து


use handwriting recognition in East Asian languages
கிலக்கு ஆசியன் மொலியில், 'கய்யெலுத்து உனர்தல்' பயன்பாட்டய்ப் பயன்படுத்து


use handwriting tools to draw
ஓவியம் வரய்தலுக்குக் 'கய்யெலுத்துக் கருவியய்ப்' பயன்படுத்து


use handwriting tools to draw in East Asian languages
கிலக்கு ஆசியன் மொலியில், ஓவியம் வரய்தலுக்குக் 'கய்யெலுத்துக் கருவியய்ப்' பயன்படுத்து


use speech recognition
'பேச்சு உனர்தல்' பயன்பாட்டய்ப் பயன்படுத்து


using accessibility technologies to help patients with disabilities
இயலாமய்க் குரய்பாடு கொன்ட னோயாலிக்கு உதவிட, அனுகுமய்த் தொலில்னுட்பத்தய்ப் பயன்படுத்தல்.


using speech recognition for the first time in office
சொல்செயலி முதலான அலுவலகப் பயன்பாடு அனய்த்திலும், முதன்முதலாகப் 'பேச்சு உனர்தல்' மென்பொருலய்ப் பயன்படுத்தல்.


using speech recognition with different languages in office
சொல்செயலி முதலான அலுவலகப் பயன்பாடு அனய்த்திலும், வெவ்வேரு மொலியில் 'பேச்சு உனர்தல்' மென்பொருலய்ப் பயன்படுத்தல்.


voice
குரல்


Voice Answer Back (VAB)
குரல் விடய் கொடுப்பி
(வினவலுக்கு மருமொலியாக, கனினியில் பதிவு செய்யப்பட்டச் செய்தியய்ப் பயன்படுத்துதல்.)


Voice Answer Bank (VAB)
குரல் விடய் வங்கி


Voice Application Language (VAL)
குரல் பயன்பாட்டு மொலி


voice blaster
குரல் வெடிப்பான் (வெடிப்பி)


voice capable modem
குரல் உனர்திரன் இனக்கி (இனக்கி = அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)


voice channel
குரல் அலய்த் தடம்


voice coil
குரல் மின்சுருல் (ஒலிபரப்பி- ஒலிவாங்கி மின்சுருல்)


voice communication
குரல் தகவல்தொடர்பு (பேச்சுத் தொடர்பாடல்)


Voice Encoder/Decoder (VOCODER)
குரல் குரியீடாக்கி/ குரல் குரியீடு னீக்கி


voice frequency
குரல் அதிர்வென்னல் (குரல் அலய்வென்னல்)


voice grade
குரல் தரனிலய் (படினிலய்)


voice information
குரல் தகவல்


Voice Information System (VIS)
குரல் தகவல் அமய்ப்புமுரய்


voice input
குரல் உல்லீடு


voice mail
குரல் அஞ்சல்


Voice Message System (VMS)
குரல் செய்தி அமய்ப்புமுரய்


Voice Operating Demonstrator (VODER)
குரல் இயக்கச் செயல்வெலக்கி (பேச்சு இனய்த்துருவாக்கி)


Voice Operating System (VOS)
குரல் இயக்க அமய்ப்புமுரய்


voice output
குரல் வெலியீடு


Voice Over Data Access Station (VODAS)
குரல் மீதான தரவு அனுகல் னிலய்யம் (குரல் இயக்கச் சாதனம்)


voice processing
குரல் செயலாக்கம்


Voice Processing System (VPS)
குரல் செயலாக்க அமய்ப்புமுரய்


voice recognition
குரல் உனர்தல்


voice recognition program
குரல் உனர் கட்டலய்னிரல்


voice recognition software
குரல் உனர் மென்பொருல்


voice recognition system
குரல் உனர் அமய்ப்புமுரய்


voice recognition unit
குரல் உனர் அகம்


voice recorder
குரல் பதிவி


voice response
குரல் துலங்கல்


Voice Response Unit (VRU)
குரல் துலங்கல் அகம்


voice synthesis
குரல் இனய்த்துருவாக்கம்


voice synthesizer
குரல் இனய்த்துருவாக்கி


------------------------------------------------------------------------------------------